எலும்பு தேய்மானத்தை தவிர்க்க என்ன சாப்பிடலாம்? எலும்பு என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது கால்சியம் சத்துதான் நமக்கு வயதாக வயதாக நம் உடல் உறுப்புகளின் செயல்பாடு குறையத் தொடங்கும் பாதாம் பருப்பை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம் பாதாம் பருப்பில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளது கால்சியம் சத்து உலர்ந்த அத்திப்பழத்தில் காணப்படுகிறது தேனில் ஊற வைத்தோ அல்லது பாலில் கொதிக்க வைத்தோ சாப்பிடலாம் ஹேசில் நட்ஸ் வகைகளில் நீங்கள் ஆச்சரியப்பட கூடிய அளவுக்கு பலவிதமான ஆரோக்கிய நலன்கள் காணப்படுகிறது கால்சியம் சத்தின் மற்றொரு சிறந்த மூலமாக பிஸ்தா பருப்பு அமைகிறது சரியான உணவை எடுத்துக் கொள்வதன் மூலமாக இந்தப் பிரச்சினையில் இருந்து நாம் நிச்சயமாக தப்பிக்கலாம்