சருமத்திற்கு ஆரஞ்சு தோலின் நன்மைகள் முக பருவை கட்டுப்படுத்தலாம் முகத்தில் தோன்றும் வெள்ளை மற்றும் கரும் புள்ளிகளை குறைக்கலாம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது தழும்புகளை நீக்க உதவலாம் இளமையான சருமத்தை பெற உதவுகிறது முக வீக்கத்தை குறைக்கும் அழற்சியை எதிர்த்து போராட உதவலாம் இதை பால் அல்லது தயிருடன் சேர்த்து அரைத்து மாஸ்காக பயன்படுத்தலாம் முகத்தில் பயன்படுத்துவதற்கு முன், பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம்