குளிர்காலம் வந்துவிட்டால் பலருக்கும் குதிகால் வெடிப்பு ஏற்படும் இந்த வெடிப்பால் சரியாக நடக்க கூட முடியாது பாதங்களை கவனிக்காமல் இருப்பதால் இந்த பிரச்சினை ஏற்படலாம் சில எளிய வீட்டு வைத்தியம் மூலம் இதை குறைக்க முடியும் குதிகால் வெடிப்புகளுக்கு கற்றாழை ஜெல் சிறந்த நிவாரணம் அளிக்கலாம் கல் உப்பு உங்கள் குதிகால் வெடிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம் வேப்பம் பூ மற்றும் மஞ்சள் கலவை பாதங்களை காக்கலாம் தேங்காய் எண்ணெய் தடவினால் குதிகால் மென்மையாக மாறும் பழுத்த வாழைப்பழத்தையும் பயன்படுத்தலாம் வெதுவெதுப்பான நீர் மற்றும் பேக்கிங் சோடா கலவையில் பாதங்களை 15-20 நிமிடங்கள் வைக்கலாம்