சப்பாத்திக்கள்ளி பழத்தை சாப்பிடலாம் இந்தப் பழத்தின் தோலை நீக்கி விட்டே சாப்பிட வேண்டும் சப்பாத்தி கள்ளி பழத்திலிருந்து ஜூஸ் செய்து குடிக்கலாம் எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், இளநீர் போன்றவற்றை சேர்த்து குடிக்கலாம் இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள இப்பழம் உதவுகிறது செரிமான கோளாறு, மலச்சிக்கலை போக்கி குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியை குறைக்க உதவலாம் இப்பழத்தை உண்டால் கருச்சிதைவு ஏற்படும் என சொல்லப்படுகிறது மருத்துவர்களின் ஆலோசனையை கட்டாயம் பெற்றே சாப்பிட வேண்டும்