கருகரு கூந்தலை பெற உதவும் மூன்று பொருட்கள்.. முருங்கைக் கீரையில் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும் அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் நெல்லிக்காய் ஜூஸ் செய்து சாப்பிடலாம் வெறுமனே நெல்லிக்காயை தினமும் சாப்பிடலாம் வைட்டமின் C நிறைந்த இந்த காய்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை பசலைக்கீரை ஜூஸ் செய்து குடிக்கலாம் வைட்டமின் C, கரோட்டினாய்டுகள், தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன இலையை அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு கலந்து வடிக்கட்டி குடிக்கலாம் சமையலிலும் இந்த கீரையை பயன்படுத்தலாம்