பளிச் பற்களை பராமரிப்பது எப்படி?

பற்களின் பராமரிப்பில் அதை சுற்றியுள்ள திசுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை

குறைந்தபட்சம் ஆண்டுக்கு இருமுறை மருத்துவரிடம் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்

தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்

ஒவ்வொரு முறை உணவுக்கு பின் வாய் கொப்பளிக்க வேண்டும்

இரவில் மட்டும் உப்புநீரில் வாய் கொப்பளிப்பது நல்லது

பால் பொருட்கள் உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பால் பொருட்களில் உள்ள கால்சியம் பற்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை அளிக்கும்

இனிப்பு வகைகளை குறைவாக சாப்பிட வேண்டும்

பல் பிரச்சனை உள்ளவர்கள் சிட்ரஸ் பழங்கள், மதுபானம், ஊறுகாய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது