எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கும்



உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோயில் இருந்து பாதுகாக்கும்



மூளைக்கு ஆரோக்கியத்தை வழங்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கும்



எலும்புகளில் எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்



நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும்



பாதாம் பாலில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து உள்ளன



தசைகளை வலுவாக்கும் சத்துக்கள் இருக்கிறது



பாதாம் பால் சாதாரண மாட்டுப் பாலை விட மிகவும் சுவையுடன் இருக்கும்



நல்ல கட்டுக்கோப்பான உடலைப் பெற உதவும்



இதனை தினமும் இரண்டு வேளை குடிக்கலாம்