சர்க்கரை நேயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள்! கிவி பழங்கள் பியர்ஸ் பழங்கள் ஆரஞ்சு பழங்கள் ஆப்பிள் பழங்கள் ஆப்ரகோட் பழங்கள் பீச் பழங்கள் செர்ரி பழங்கள் பெர்ரி பழவகைகள் மாம்பழம், அன்னாச்சி,வாழைப்பழம் போன்ற பழங்களை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கலாம்