வைட்டமின் சி நிறைந்தது 50 சதவீத நார்ச்சத்து இதில் இருக்கிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாய்ப்புண் குணமாக உதவும் கண் பிரச்னை உள்ளவர்களுக்கு நல்லது மலச்சிக்கல் பிரச்னைக்கு நல்லது சருமத்திற்கு நல்லது அல்சர் பிரச்னை வராமல் தடுக்க உதவும் தோல் நோய்கள் வராமல் தடுக்க உதவும் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்க உதவுவதாகத் தகவல்