நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

நெய்யில் கொழுப்பு அதிகளவில் இருக்கிறது

வைட்டமின் ஈ,ஏ,சி,டி,கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன

உடல் எடை குறைக்க விரும்புவோர் தினமும் 1 டீஸ்பூன் நெய் சாப்பிடுவது நல்லது

1 டீஸ்பூனுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு

உடல் எடை அதிகரிக்க விரும்புவோர் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

நெய் மட்டும்மின்றி வெண்ணெய், எண்ணெய் போன்றவை உடல் எடை அதிகரிக்க சேர்த்துக் கொள்ளலாம்

அதிகளவில் எடுத்துக் கொண்டாலும் கொலஸ்ட்ரால் பிரச்சனை வரும்

இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்

அதனால் அனைத்தையும் அளவாக சாப்பிட வேண்டும்