மைதா, உப்பு, நெய், நீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்க



இதை ஈரத்துணியால் மூடி 30 நிமிடம் அப்படியே விட்டு விடவும்



3 வெங்காயம், சீரகம், பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கவும்



அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள் சேர்க்கவும்



குறைந்த தீயில், பச்சை வாசம் போகும் வரை வதக்கி இறக்கவும்



பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்துக் கொள்க



இதை பூரி போல் தேய்த்து பாதி வெட்டி , அதில் அந்த கலவையை ஸ்டஃப் செய்க



இதை சுற்றிலும் மூடி விட்டு எண்ணெயில் பொரித்தால் சமோசா தயார்