மிக்ஸி ஜாரில் தக்காளி, முந்திரி, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்க்கவும்



அதனுடன் மஞ்சள் தூள், தயிர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்க



கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து பட்டை, சோம்பு தாளிக்கவும்



நறுக்கிய 1 வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்குக



வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்த தக்காளி மசாலாவை சேர்க்கவும்



தேவையான அளவு உப்பு சேர்த்து அரை ஸ்பூன் சார்க்கரை சேர்க்கவும்



எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட்டு 1 1/2 கப் ப.பட்டாணி சேர்க்கவும்



தேவையான அளவு நீர் சேர்த்து குறந்த தீயில் வேக வைத்து இறக்கவும்