தினமும் வெங்காயம் சாப்பிடுவது கெட்டதா?



வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்



வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன



ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது



கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருப்பதால் இதய பிரச்சனைகள் எளிதில் நீங்கும்



இதய பிரச்சனைகள் எளிதில் நீங்கலாம்



அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல்வேறு உடல் பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது



அஜீரணம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்



பச்சையாக சாப்பிடுவதால் பல நோய்கள் விலகும்