ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரபல பாடகி ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் இங்கே.. கடலில் பயணம் செய்யும் ஆண்ட்ரியா ஆஸ்திரேலியாவை சுற்றி பார்க்கும் போது அவர் எடுத்த புகைப்படம் ஆழ் கடலின் முன் போஸ் கொடுக்கும் பாடகி ஆஸ்திரேலியா சூரிய உதயத்தை க்ளிக்கியபோது ஆஸ்திரேலியாவில் நண்பர்களுடன் சாப்பிடும் ஆண்ட்ரியா ஆஸ்திரேலியாவில் நடந்த இசை நிகழ்ச்சி பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி.. உலகெங்கிலும் பாடி அசத்தும் பாடகி ஆண்ட்ரியா பதிவிட்ட வீடியோ