ஷுப்மன் கில் உடனான கிசு கிசு வரிசையில் புதிதாக சேர்ந்த ராஷ்மிகா..



வளர்ந்த வரும் இந்திய நடிகைகளுள் ராஷ்மிகாவும் ஒருவர்



இவர் தெலுங்கு, தமிழ், கன்னட மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்



இவரை பலர் நேஷனல் க்ரஷ் என்று அழைப்பதுண்டு



தற்போது இந்திய அணி கிரிக்கெட்டர் ஷுப்மன் கில்லின் க்ரஷ் லிஸ்டில் ராஷ்மிகா சேர்ந்துள்ளதாக தகவல் பரவிவருகிறது



கில் - ராஷ்மிகாவின் கிசு கிசு காட்டு தீ போல் பற்றியுள்ளது



இந்நிலையில் கில், இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார்



முன்னதாக, இவர் டெண்டுல்கர் மகள் சாராவை காதலிப்பதாக செய்திகள் பரவின



அதன் பின் பாலிவுட் நடிகை சாரா அலி கானுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது



மேலும் ஷுப்மன் கில் இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் முக்கிய வீரர்களில் ஒருவர்