6 ஆண்டுகளை நிறைவு செய்த மாநகரம்..



லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்



ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகியாக நடித்துள்ளார்



ஜாவித் ரியாஸின் பின்னணி இசையில் உருவானது



பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்தது



காதலுக்காக பிரச்சினையில் மாட்டும் கதாநாயகன்



மகனின் மருத்துவச் செலவிற்காக ரவுடியிடம் காரை வாடகைக்கு எடுக்கும் ஓட்டுநர்



பிரபல ரவுடியின் மகனை தவறுதலாக கடத்தும் ரவுடி கும்பல்



சென்னை ஐடி கம்பெனியில் நடக்கும் நேர்காணலுக்கு வரும் இளைஞன்



இவர்களின் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை இணைப்பதுதான் மாநகரத்தின் கதை