100 கிராம் வெண்டைக்காயில், வெறும் 35 கிலோ கலோரிகள் இருக்கிறதாம்
ABP Nadu

100 கிராம் வெண்டைக்காயில், வெறும் 35 கிலோ கலோரிகள் இருக்கிறதாம்

வெண்டைக்காயின் ஸ்பெஷாலிட்டியே அதன் வழவழப்பு தன்மைதான்
ABP Nadu

வெண்டைக்காயின் ஸ்பெஷாலிட்டியே அதன் வழவழப்பு தன்மைதான்

வழவழப்பு தன்மையில்தான் மொத்த மருத்துவ பலன்களும் மறைந்திருக்கிறதாம்
ABP Nadu

வழவழப்பு தன்மையில்தான் மொத்த மருத்துவ பலன்களும் மறைந்திருக்கிறதாம்

வெண்டைக்காயை நறுக்கி, தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் குடிக்கலாம்
ABP Nadu

வெண்டைக்காயை நறுக்கி, தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் குடிக்கலாம்

ABP Nadu

நீரிழிவு, வயிற்றுப்புண், பார்வை குறைபாடு பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவலாம்

ABP Nadu

இது எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் உதவும்

ABP Nadu

மூளை சிறப்பாக செயல்படுமாம்

ABP Nadu

ஞாபக சக்தி அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது

ABP Nadu

சர்க்கரை நோயாளிகளுக்கு வெண்டைக்காய் போல சிறந்த உணவு வேறில்லை

ABP Nadu

இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் நல்லதல்ல