மன உளைச்சலில் இருந்து விடுதலை பெறவது எப்படி?



தனிமைப்படுத்திக் கொள்வதை தவிர்த்துவிடுங்கள்



எதிர்மறையான எண்ணங்களை மாற்றுங்கள்



ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை தவிர்க்கலாம்



அதிகப்படியான மதுவும் உங்கள் மன அழுத்தத்தை மோசமாக்கும்



உடற்பயிற்சியை தினமும் கட்டாயமாக்குங்கள்



நன்றாக தூங்குவது மிக மிக அவசியம்



உங்களின் ஸ்கிரீன் டைமை குறைத்து கொள்ளுங்கள்



விளையாடுவது, இசைக்கருவி வாசிப்பது, இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது உங்களுக்கு உதவும்



நிலைமை மோசமாக இருந்தால், மனநல நிபுணர்களிடம் அறிவுரை பெறலாம்