ஓ மை கோஸ்ட்-திரை விமர்சனம் ஆண்களை மட்டும் குறிவைத்து பழிவாங்கும் பேய்-தேவசேனா(சன்னி லியோன்) இப்பேயை படத்தின் நாயகனால் (சதீஷ்) மட்டுமே அடக்க முடியும் என தெரிய வருகிறது சதீஷிற்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்? ஆண்களை மட்டும் பேய் குறிவைப்பது ஏன்?-விடையாக க்ளைமேக்ஸ் காமெடி செய்ய முயற்சி செய்து அதில் தோற்றிருக்கிறார் சதீஷ் கொடூர பேய்-ஃப்ளேஷ் பேக்கில் அழகு ராணியாக சன்னி லியோன் இப்படத்தில், லாஜிக் அற்ற காட்சிகள் பல உள்ளன இரட்டை அர்த்த வசனங்களை அளவாக வைத்திருக்கலாம் காமெடி வசங்களை ரசனைக்குறிய வகையில் வைத்திருக்கலாம் க்ளைமேக்ஸ் காட்சியை ரசிகர்களுக்கு புரியும் படி எடுத்திருக்கலாம்