ABP Nadu


கனெக்ட் திரைப்படத்தின் குட்டி விமர்சனம்


ABP Nadu


ஜோசப் (வினய்) சூசன்( நயன்தாரா) தம்பதிக்கு ஒரே மகள் அன்னா


ABP Nadu


கொரோனா தொற்றால் வினய் இறந்து போகிறார்


ABP Nadu


சூனிய காரியின் உதவியோடு இறந்து போன அப்பாவிடம் பேச முயற்சி செய்கிறார் அன்னா


ABP Nadu


பேய் ஒன்று அன்னாவின் உடலுக்குள் சென்றுவிடுகிறது


ABP Nadu


பேயை விரட்ட அவர்கள் எடுக்கும் முயற்சிகள் நடக்கிறது


ABP Nadu


பேய் அன்னாவின் உடலை விட்டு வெளியேறியதா? விடையளிக்கிறது க்ளைமேக்ஸ்


ABP Nadu


மாஸான த்ரிலிங் அனுபவத்தை கொடுக்கிறது படத்தின் பின்னணி இசை-ஒளிப்பதிவு அபாரம்


ABP Nadu


கொரான காலத்தில் எடுத்த படம் என்பதால் ஓடிடி பட உணர்ச்சியை தருகிறது கனெக்ட்


ABP Nadu


மொத்தத்தில், படத்தை ஒரு முறை பார்க்கலாம்