லத்தி படத்தின் திரை விமர்சனம் நீலாங்கரையில் கான்ஸ்டேபிளாக வேலைப் பார்க்கிறார் முருகானந்தம்(விஷால்) சில காரணங்களினால் வேலையை இழக்கும் இவருக்கு, சிபாரிசு செய்து வேலை வாங்கி தருகிறார் பிரபு பிரபுவின் மகளிடம் வெள்ளை(வில்லன்) அநாகரீகமாக நடந்து கொள்ள, தட்டிக் கேட்க முடியாமல் திணருகிறார் பிரபு வெள்ளையை வெளுத்து வாங்குகிறார் விஷால் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் பகை ஏற்படுகிறது-இறுதியில் வென்றது யார்? என்பது மீதி கதை மனைவியாக சுனைனா, போலிஸாக விஷால் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர் முதல் பாதி கதையில் வேகம், இரண்டாம் பாதியில் தோய்வு பின்னணி இசைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் ஆக்ஷன் காட்சிகள், படத்தின் ஹைலைட்