அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் திரை விமர்சனம் பாண்டோராவில் நாவி மக்களுடன் இணைந்து குடும்பமும் குட்டியுமாக வாழ்ந்து வருகிறான் ஜேக் இவனை கொல்வதற்காக துரத்துகிறான், முதல் பாகத்தின் வில்லன் குவாட்ரிட்ச் இதனால், கடல் பகுதியில் வாழும் நாவி மக்களிடம் குடும்பத்துடன் தஞ்சமடைகிறான் ஹீரோ அதையும் மோப்பம் பிடிக்கும் வில்லன், ஜேக்கை கொன்றே தீர வேண்டும் என்று போர் தொடுக்கிறான் இறுதியில் யார் ஜெயித்தது? ஜேக்கின் குடும்பம் இந்த போரில் தப்பியதா என்பதே க்ளமைேக்ஸ் அளப்பரிய க்ராஃபிக்ஸ், படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் க்ளைமேக்ஸ் சண்டை காட்சியில் அவ்வளவு நீளமாக வைத்திருக்க வேண்டாம் திருப்பங்கள் பெரிதாக இல்லாததால் கதையில் தோய்வு ஏற்படுகிறது மொத்தத்தில், எதிர்பார்க்காமல் போனால் ஏமாற்றாது அவதார் 2