மாதுளை சாறு ஒரு ஆரோக்கியமான பானமாகும்



மாதுளை சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



மார்பு வலியின் தீவிரத்தை குறைக்க உதவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது



சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது



இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவலாம்



எடை இழப்புக்கு உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



கருவுறுதலை மேம்படுத்தலாம்



வாரத்திற்கு இருமுறை எடுத்துக்கொள்ளலாம்