தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் ஜம்பிங் ஸ்குவாட்ஸ் செய்யலாம் இது உடல் தசைகளை வலிமையாக்கும் ஒட்டு மொத்த உடலையும் இயக்கும் ஸ்கிப்பிங் பயிற்சியை செய்யலாம் பர்பீஸ் (Burpees) இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தினமும் 5 நிமிடங்கள் இதற்காக செலவழிக்கலாம் பல வகையான நடன பயிற்சிகளை மேற்கொள்ளலாம் நடன பயிற்சி கலோரிகளை எரித்து, புத்துணர்ச்சியை உண்டாக்கும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி பயிற்சி செய்யலாம் சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்யலாம்