டீயில் இஞ்சி டீ, ஏலக்காய் டீ மட்டுமே பிரபலமாயிருந்தன
ABP Nadu

டீயில் இஞ்சி டீ, ஏலக்காய் டீ மட்டுமே பிரபலமாயிருந்தன

தற்போது பிளாக் டீ, க்ரீன் டீ, மசாலா டீ, மூலிகை டீ என பல வகை டீ உபயோகத்திற்கு வந்துள்ளன
ABP Nadu

தற்போது பிளாக் டீ, க்ரீன் டீ, மசாலா டீ, மூலிகை டீ என பல வகை டீ உபயோகத்திற்கு வந்துள்ளன

வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் டீ இப்போது பிரபலமாக உள்ளது
ABP Nadu

வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் டீ இப்போது பிரபலமாக உள்ளது

வெல்லம் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ அதிக ஊட்டச்சத்து மிக்கது
ABP Nadu

வெல்லம் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ அதிக ஊட்டச்சத்து மிக்கது

ABP Nadu

ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், தாதுக்கள், மினரல்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன

ABP Nadu

இரத்த ஓட்டத்தை சீராக்கலாம்

ABP Nadu

செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது

ABP Nadu

சருமத்தை பளபளப்பாக்க உதவலாம்

ABP Nadu

மைக்ரேன் தலைவலியை நீக்கும் இருமல், சளி போன்றவற்றை குறைக்கலாம்

ABP Nadu

உடல் எடையை குறைக்க உதவலாம்