சிலருக்கு தலை முடி வேர்களில் கூட பருக்கள் வரும் முகத்தில் ஏற்படக்கூடிய பருக்களை போலதான் இவை அதிகப்படியான இயற்கை எண்ணெய் உற்பத்தியாகும் போது உண்டாகலாம் அதிகப்படியான எண்ணெய் பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மற்றொரு முக்கிய காரணம் அதிகப்படியான வியர்வை தலை முடி வேர்களில் அரிப்பு, வறட்சி மற்றும் முடி உதிர்வு ஏற்படலாம் மோசமான கெமிக்கல்கள் நிறைந்த பொருட்களை தவிர்க்கவும் தலைமுடி வகைக்கு ஏற்ற ஷாம்பூக்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் கற்றாழை போன்ற இயற்கை பொருட்கள் இந்த பிரச்சினைக்கு உதவும் முடியாத பட்சத்தில் தோல் மருத்துவரின் ஆலோசனையை பெறலாம்