ஆர் ஆர் ஆர் படத்திற்கு பின், என்.டி.ஆர் தனது 30வது படத்தில் நடிக்கிறார் இந்தப்படத்தை கொரட்டாலா சிவா இயக்குகிறார் இது இயக்குநர் கொரட்டாலா சிவாவுக்கு, 6வது திரைப்படமாகும் இந்தப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார் அனிருத் இசையமைக்கும் இரண்டாவது தெலுங்கு படம் இது நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார் இந்த பூஜைக்கு சிறப்பு விருந்தினராக எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் பிரசாந்த் நீல் வந்துள்ளனர் என்.டி.ஆர் - கொரட்டாலா சிவா காம்போவின் இரண்டாவது படம் இது வரும் மார்ச் 31ஆம் தேதியிலிருந்து முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது இன்று, என்.டி.ஆர் 30 பூஜை சிறப்பாக முடிவடைந்தது