சீதா ராமம் படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் மிருணாள் தாக்கூர்



இவர் வெள்ளிதிரைக்கு வரும் முன்னர் சின்னத்திரையில் நடித்து வந்தார்



இவர் முதல் படம் ஹிந்தியில் வெளியானது



லவ் சோனியா என்பதுதான் அந்த படத்தின் பெயர்



அதற்கு பின்னர் இவர் பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்



இவர் திரை வாழ்க்கையில் சூப்பர் 30, முக்கியமான படமாகும்



இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும், புது போட்டோக்களை வெளியிட்டுள்ளார்



தன் தோழியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்



தெலுங்கு வருட பிறப்பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்



இவர் தமிழ் படங்களில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது