தமிழக மக்களால் நன்கு அறியப்பட்டவர் நகைச்சுவை நடிகர் செந்தில்



இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்



இவர் 80, 90களில் தமிழ் ரசிகர்களை தன்னுடைய நகைச்சுவையால் கட்டிப்போட்டார்



இவர் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்



இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்



ஒரு கோயில் இரு தீபங்கள் மூலம் அறிமுகமானார்



இவர் அரசியலிலும் சில காலம் ஆக்டீவாக இருந்தார்



கவுண்டமணியுடன் இணைந்து நடித்து பிரபலமானார்



கவுண்டமணி - செந்தில் காம்போவிற்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது



இன்று பிறந்தநாள் காணும் செந்திலுக்கு வாழ்த்துக்கள்