வங்க கடலில் நேற்று புயல் உருவானது இன்று தீவிர புயலாக வலுபெற்றது நாளை காலை(அக்.25) வங்க தேச கடற்கரையில் கரையை கடக்கும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் புயலால், தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது சென்னை: வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை: நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு மேற்கு வங்க மாநிலத்தில், நாளை கன மழை இருக்கும் மீட்பு படை தயாராகவுள்ளது மேலும் விவரங்களுக்கு வானிலை மைய வலைதளத்தை பார்க்கவும்