தினமும் மலம் கழிப்பது அவசியம். இதில் சிக்கல் ஏற்படுவதே மலச்சிக்கல் எனப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், அசௌகரியம் ஏற்படும் குழந்தைகளின் மலச்சிக்கலை போக்கும் வீட்டு வைத்தியங்கள் இதோ.. நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும் ஆப்பிள் பழம், பேரிக்காய், கேரட் ஆகியவற்றை சிற்றுண்டியாக கொடுக்கவும் வாழைப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்களை தயிருடன் சேர்த்து கொடுக்கலாம் நீர்ச்சத்து இழப்பு மலச்சிக்கலை மோசமாக்கலாம் எலுமிச்சை தண்ணீர், இளநீர் போன்றவை நீர்ச்சத்து அளவை அதிகரிப்பதற்கு உதவும் குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கழிப்பறையை பயன்படுத்த பழக்கம் செய்யுங்கள் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்