பேலன்ஸான டயட்டை பின்பற்றுங்கள் இரவில் அதிகமான உணவை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள் இரவில் சர்க்கரை நிறைந்த உணவு சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள் நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள் ப்ரோட்டீன் நிறைந்த உணவை உண்ணலாம் இரவில் மது பானம் மற்றும் கஃபைன் நிறைந்த பானங்கள் அருந்துவதை தவிர்த்திடுங்கள் இரவில் தண்ணீர் குடிப்பது அவசியம் ஆனாலும் தேவைக்கு அதிகமாக குடிக்காதீர்கள் கஃபைன் இல்லாத மூலிகை டீ போன்றவற்றை அருந்தலாம் இரவில் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் பழங்களை சாப்பிடலாம் சாப்பிடும் போது டி.வி, மொபைல் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் முழு மனதோடு சாப்பிடுங்கள்