பப்பாளி இலையில் நிறைந்திருக்கும் அற்புத நன்மைகள்..! என்சைம் நிறைந்தது செரிமான பிரச்சினைகளுக்கு நல்ல மருந்தாக உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஃபைபர் நிறைந்தது குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது மலச்சிக்கல் குணமாக உதவும் உங்கள் உடலை டீடாக்ஸ் செய்ய உதவும் உங்கள் இரத்தத்தில் உள்ள ப்லேட்லெட்களை அதிகரிக்க உதவும் பப்பாளி இலையில் டீ செய்து பருகலாம்