உலகின் விலை உயர்ந்த மசாலா பொருட்களில் ஒன்று குங்குமப்பூ குங்குமப்பூவில் நிறைந்திருக்கும் அற்புத நன்மைகள் இதோ.. ஆண்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்தது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கலாம் கேன்சர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது