தேங்காய் சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் வராமல் இருக்கலாம் தேங்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் இளமையான தோற்றத்துடன் இருக்கலாம் தேங்காய் எண்ணெயில் வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன தினசரி 200 கிராம் அளவு தேங்காய் எடுத்துக்கொண்டால் உடலின் பி.எம்.ஐ அளவு குறையும் என நம்பப்படுகிறது தினசரி தேங்காய் உட்கொள்பவர்களின் உடல், ஆரோக்கியமாக இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தேங்காயில் இருக்கும் ட்ரைகிளிசரைடுகள் பசி தன்மையை குறைத்து உடல் எடை குறைக்க உதவும் தேங்காய் குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோயை சரி செய்ய உதவும் குறிப்பாக பெருங்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு நல்லது தேங்காய் நீரில் நீரேற்றத்தை பராமரிக்க உதவும் முக்கியமான எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன சிறுநீரக நோய் வராமல் தடுக்கலாம்