இந்த பாஸ்போர்ட் இருந்தால் போதும் விசா இலவசமாக கிடைக்கும்! சிங்கபூர் பாஸ்போர்ட் இருந்தால் 195 நாடுகளில் இலசவ விசா கிடைக்கும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் பாஸ்போர்ட் இருந்தால் 192 நாடுகளுக்கு இலவச விசா கிடைக்கும் பெல்ஜியம், டென்மார்க், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் பாஸ்போர்ட் இருந்தால் 190 நாடுகளுக்கு இலவச விசா கிடைக்கும் ஆஸ்திரேலியா, போர்ச்சுகல் பாஸ்போர்ட் இருந்தால் 189 நாடுகளுக்கு இலவச விசா கிடைக்கும் கிரீஸ், போலந்து பாஸ்போர்ட் இருந்தால் 188 நாடுகளுக்கு இலவச விசா கிடைக்கும் கனடா, செக்கியா, ஹங்கேரி, மால்டா பாஸ்போர்ட் இருந்தால் 187 நாடுகளுக்கு இலவச விசா கிடைக்கும் அமெரிக்கா பாஸ்போர்ட் இருந்தால் 186 நாடுகளுக்கு இலவச விசா கிடைக்கும் எஸ்டோனியா, லிதுவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாஸ்போர்ட் இருந்தால் 185 நாடுகளுக்கு இலவச விசா கிடைக்கும் ஐஸ்லாந்து, லாட்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா பாஸ்போர்ட் இருந்தால் 184 நாடுகளுக்கு இலவச விசா கிடைக்கும்