மத்திய பட்ஜெட்: விலை உயரும் பொருட்கள் எவை? விலை குறையும் பொருட்கள் எவை? விலை உயரும் பொருட்கள் : வான்வழி பயணம் சிகரேட்ஸ் பிவிசி பிளாஸ்டிக் டெலிகாம் உபகரணங்கள் விலை குறையும் பொருட்கள்: கடல் உணவுகள் , காலணிகள் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் , கப்பல் பயணம் தங்கம் , வெள்ளி வைரம் , பிளாட்டினம் லெதர் பொருட்கள் ஸ்டீல் & இரும்பு செல்போன் , சோலார் பேனல்