தனித்துவமான கொம்புகள் கொண்ட விலங்குகள்



Greater Kudu கொம்புகள் ஆறு அடி நீளம் வரை வளரக்கூடியது



Blackbuck நீண்ட,முறுக்கப்பட்ட கொம்புகளைக் கொண்டுள்ளது



Sable Antelope நான்கு அடிக்கு மேல் வளைந்த கொம்புகளைக் கொண்டுள்ளது



Bighorn Sheep 60 கிலோ எடையுள்ள கொம்புகளை கொண்டுள்ளது



Scimitar Horned Oryx நீளமான ,மெல்லிய மற்றும் பின்னோக்கி வளைந்த கொம்புகளைக் கொண்டுள்ளது



Markhor என்பது முறுக்கப்பட்ட கார்க்ஸ்ரூ போன்ற கொம்புகளை கொண்டுள்ளது



Addax சுழல் வடிவ கொம்புகளை கொண்டுள்ளது



Texas Longhorn நீண்ட வளைந்த கொம்புகளுக்கு பெயர் பெற்றது



Yak அதன் தலையில் தனித்துவமான கொம்புகளைக் கொண்டுள்ளது



Gaur என்று அழைக்கப்படும் இந்திய காட்டெருமைகள் வளைந்த கொம்புகளைக் கொண்டுள்ளது