உலகின் அரிதான உயிரினங்கள்

Published by: ABP NADU

அமூர் சிறுத்தை

100க்கும் குறைவான எண்ணிக்கை மட்டுமே உள்ளன

காலிஃபோர்னியா கண்டர்

வட அமெரிக்காவின் மிக பெரிய பறவையான கலிபோர்னியா கண்டரில் 500க்கும் குறைவான எண்ணிக்கை மட்டுமே உள்ளன

வக்யூட்டா

10க்கும் குறைவான எண்ணிக்கை மட்டுமே உள்ளன

சோலா

100க்கும் குறைவான எண்ணிக்கை மட்டுமே உள்ளன

சுமத்ரன் யானை

2000 க்கும் குறைவான எண்ணிக்கை மட்டுமே உள்ளன

ககபோ

நியூசிலாந்தை பூர்விகமாக கொண்ட ககபோவில் 200 எண்ணிக்கை மட்டுமே உள்ளன

ஜாவன் காண்டாமிருகம்

75க்கும் குறைவான எண்ணிக்கை மட்டுமே உள்ளன

ஹவுக்ஸ்பில் ஆமை

காலநிலை மாற்றம் காரணமாக அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன