மனிதர்களை நொடிகளில் கொல்லும் உயிரினங்கள்



Box jellyfish
சில நிமிடங்களில் மரணத்தை ஏற்படுத்தும் விஷம் கொண்டது


Cone snails மனிதர்களை செயலிழக்கச் செய்து கொள்ளக்கூடிய தன்மை கொண்டுள்ளது

Poison dart frogs இதயக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சுகள் அவற்றின் தோல் பகுதியில் இருக்கும்

Mosquitoes
மலேரியா,டெங்கு போன்ற நோய்களை பரப்புகின்றன


Cape buffalo மனிதர்களை தாக்கும் குணம் கொண்டவை

Pufferfish இது சுவாச செயலிழப்பை ஏற்படுத்தும். உட்கொண்டால் மரணத்தை கூட ஏற்படுத்தும்

Blue ringed octopus அவற்றின் விஷத்தில் டெட்ரோடோடாக்சின் உள்ளது

Stonefish கடுமையான வலி, பக்கவாதம் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் விஷமுள்ள உயிரினம் இது