உயிரினங்களின் பெயர்களை கொண்ட தீவுகள்! கங்காரு ஐலாண்ட் (Kangaroo Island) தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது பென்குயின் ஐலாண்ட் (Penguin Island) மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது எலிப்பேண்ட் ஐலாண்ட் (Elephant Island ) அண்டார்டிக்கவில் உள்ளது கேட் ஐலாண்ட்(cat Isand ) ஜப்பானில் உள்ளது ஸ்னேக் ஐலாண்ட் (Snake Island) பிரேசிலில் உள்ளது கேனரி ஐலாண்ட் (Canary Island) ஸ்பெயினில் உள்ளது பிக் ஐலாண்ட் (Pig Island) பஹாமாஸில் உள்ளது கொமோடோ ஐலாண்ட் (komodo Island) இந்தோனேசியாவில் உள்ளது சிடியா தபு அந்தமான் நிக்கோபாரில் உள்ளது . சிடியா என்பதற்கு ஹந்தியில் பறவை என அர்த்தம்