இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் விவாகாரத்து விகிதம் அதிகமாக உள்ளது? மகாராஷ்டிரா குறிப்பாக மும்பையில் அதிக விவாகரத்து நடக்கிறதாம் தலைநகரான டெல்லியில் விவாகரத்து விகிதம் அதிகரித்துள்ளது கர்நாடகாவின் விவாகரத்து விகிதம் சுமார் 1.6 சதவீதமாக உள்ளது கேரளாவில் விவாகரத்து விகிதம் சுமார் 2 சதவீதமாக உள்ளது மேற்கு வங்காளத்தில் விவாகரத்து விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது தமிழ்நாட்டில் தற்போது விவாகரத்து விகிதம் அதிகரித்து 1.7 சதவீதமாக உள்ளது தெலுங்கானா குறிப்பாக ஹைதராபாத்தில் விவாகரத்து விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது மிசோரமில் விவாகரத்து விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது