இந்த உயிரினங்கள் தண்ணீரே குடிக்காதா? என்ன சொல்றீங்க?

Published by: பிரியதர்ஷினி

ராட்சத பல்லி (Gil Monster)

சிறிய உயிரினங்களிலிருந்து தண்ணீரை பெறுகின்றன

காக்டெஸ் ரென் (Cactus Wren)

தண்ணீரைக் குடிப்பதை விட அதன் உணவில் இருந்து ஈரப்பதத்தை பெறுகின்றன

பாலைவன ஆமை (Desert tortoise)

உண்ணும் தாவரங்களிலிருந்து ஈரப்பதத்தை பெறுகின்றன

ஐரோப்பிய நீர் ஷ்ரூ (European water shrew)

சிறிய உயிரினங்களிலிருந்து தண்ணீரை பெறுகின்றன. அரிதாகவே நேரடியாக தண்ணீர் குடிக்கின்றன

கோலா (Koala)

யூகலிப்டஸ் இலைகளிலிருந்து ஈரப்பதத்தை பெருகின்றன

ஒட்டகம் (Camel)

நீண்ட காலத்திற்கு தண்ணீர் இல்லாமல் வாழ்கின்றன

கங்காரு எலி (Kangaroo Rat)

வட அமெரிக்காவின் வறண்ட பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டுள்ளது

ஆன்டிலோப் ஜேக்ரேபிட் (Antelope Jackrabbit)

இது பாலைவனத்தில் வசிக்கும் முயல். இது உண்ணும் தாவரங்களில் இருந்து நீர்ச்சத்தை பெரும்