இமயம் முதல் மேற்கு தொடர்ச்சி வரை.. இந்தியாவை உலுக்கிய நிலச்சரிவுகள்

Published by: ABP NADU

டார்ஜ்லிங் நிலச்சரிவுகள் (1968)
வெள்ளம் காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளன


மாப்லா நிலச்சரிவு (1998)
இதில் 380 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்


கேதார்நாத் நிலச்சரிவு (2013)
இந்த நிலச்சரிவு 5000க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப்பறித்துள்ளன


மாலின் நிலச்சரிவு (2014)
மஹராஷ்ராவின் மாலின் கிராமத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்


மணிப்பூர் நிலச்சரிவு (2023)
கனமழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில்ச 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்


வயநாடு நிலச்சரிவு (2024)
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு கடுமையான அழிவை ஏற்படுத்தியுள்ளது