ஒரு நாளுக்கு எத்தனை முறை செல்போனை சார்ஜ் செய்யலாம்?

Published by: விஜய் ராஜேந்திரன்

செல்போன் இன்றைய நாட்களில் மிகவும் அத்தியாவசியாமனது

கையில் போன் இல்லாவிட்டால் உலகமே நின்றுவிட்டது போல் இருக்கும்

ஆனால் போன் விஷயத்தில் பலர் பல வகையான தவறுகளை செய்கிறார்கள்

சில டிப்ஸ்களை கடைபிடித்தால் பேட்டரி பழுதடையாமல் செல்போன் நீண்ட காலம் இருக்கும்

பேட்டரி 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் வரை போனை பயன்படுத்துகின்றனர்

அவ்வாறு செய்வதால் போனின் பேட்டரி சீக்கிரம் கெடும்

சிலர் 100 சதவீதத்தில் சற்று சார்ஜ் குறைந்தாலும் உடனே சார்ஜ் செய்து விடுகிறார்கள்

சார்ஜ் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், உடனடியாக சார்ஜ் செய்ய வேண்டும்

செல்போன் பேட்டரியை 80 முதல் 90 சதவீதம் வரை மட்டும்தான் சார்ஜ் செய்ய வேண்டும்

100 சதவீதம் ஆன பின்னரும் சார்ஜ் செய்தால் சில நேரங்களில் பேட்டரி வெடித்து விடலாம்