இந்த நாடுகள்-ல தங்கம் இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குமா?!
abp live

இந்த நாடுகள்-ல தங்கம் இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குமா?!

Published by: ABP NADU
Image Source: Canva
abp live

இந்தியாவில் தங்கம் சேமிப்பின் மிகப் பெரிய பகுதியாகவே இருக்கிறது

abp live

ஆனால், இந்தியாவை விட சில நாடுகளில் தங்கத்தின் விலை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

இந்தியாவில் இன்றைய தங்க விலை
abp live

இந்தியாவில் இன்றைய தங்க விலை

22 கேரட் தங்கம் கிராமிற்கு 7,525 ரூபாயாகவும், 24 கேரட் தங்கம் கிராமிற்கு 8,209 ரூபாயாகவும் உள்ளது.

abp live

துபாய்

22 கேரட் தங்கம் ஒரு கிராம் 296.25 திர்ஹாம், அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,830.73. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 320 திர்ஹாம் (ரூ. 7,378) ஆகும்.

abp live

மலாவி

22k/g தங்கத்தின் விலை சுமார் 6,500 ரூபாயாகவும், 24k/g தங்கத்தின் விலை ரூ.7,105 ஆகவும் உள்ளது.

abp live

ஆஸ்திரேலியா

22k/g தங்கத்தின் விலை 124.80 ஆஸ்திரேலிய டாலர்கள், அதாவது ரூ.6,815 ஆகவும் 24k/g 136.10 ஆஸ்திரேலிய டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.7,427 ஆகவும் உள்ளது.

abp live

கொலம்பியா

22k/g தங்கம் 3,284,100 பெசா (ரூ.6,535) ஆகவும் 24k/g தங்கம் 3,585,260 பெசா (ரூ.7,134) ஆகவும் உள்ளது.

abp live

இந்தோனேசியா

22k/g தங்கத்தின் விலை 12,159,000 இந்தோனேசிய ரூபியா, இந்திய மதிப்பில் ரூ.6,565 ஆகவும் 24k/g தங்கம் 13,274,000 இந்தோனேசிய ரூபியா ஆதாவது ரூ.7,168 ஆகவும் உள்ளது.

abp live

இதேபோல கம்போடியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை இந்தியாவை விட குறைவாகவே உள்ளது.