மது அருந்துவதில் முன்னிலையில் உள்ள நாடுகள்

மால்டோவாவில் ஒயின் மால்டோவாவின் கலாச்சாரத்தில் ஒன்றாக உள்ளது

லிதுவேனியாவில் பீர் மற்றும் ஸ்பிரிட் அதிக அளவில் உட்கொள்ளப்படுகிறது

ரஷ்யாவில் வோட்க்கா மற்றும் பிற மதுபானங்கள் அதிகளவில் உட்கொள்ளப்படுகிறது

ருமேனியாவில் பீர் மற்றும் ஸ்பிரிட் அதிக அளவில் உட்கொள்ளப்படுகிறது

உக்ரைனில் ஓட்கா மற்றும் ஸ்பிரிட் அதிக அளவில் உட்கொள்ளப்படுகிறது

வால்ரஸில் மது அருந்தும் பழக்கம் அவர்கள் கலாச்சாரத்தில் ஒன்று

செக் குடியரசு பீர் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது