இந்தியாவில் தொன்மையான ஏழு மொழிகள் இந்தியாவின் பேசப்படும் பழமையான மொழிகளும், வரலாற்று முக்கியத்தையும் காண்போம் தமிழ் உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகும். தமிழ்நாடு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா பகுதிகளில் பேசப்படுகிறது சமஸ்கிருதம் என்பது பண்டைய இந்தோ-ஆரிய மொழியாகும். மத சடங்குகள், மந்திரங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது தெலுங்கு பழமையான திராவிட மொழிகளில் ஒன்றாகும். தெலங்கானா, அந்திராவில் அதிகமாக பேசப்படுகிறது கன்னடம் திராவிட மொழியாகும். கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வேர்களைக் கொண்டுள்ளது மலையாளம் கேரளாவில் பேசப்படும் திராவிட மொழியாகும். கிபி 9 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டது ஒடியா இந்தோ-ஆரிய மொழியாகும். கிபி 10 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது மராத்தி இந்தோ-ஆரிய மொழியாகும். மகாராஷ்டிரா சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக பேசப்படுகிறது