தமிழ் பேசுபவர்கள் நன்றி என கூறுகின்றனர் இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியான ஹிந்தியில் தன்யவாத் என கூறுவார்கள் பெங்காலி மொழியில் நன்றி சொல்ல தோன்னோபாத் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர் கன்னடத்தில் தன்யவடகலு என கூறி நன்றி தெரிவிக்கின்றனர் மராத்தியிலும், ஹிந்தியில் இருக்கும் தன்யவாத் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது குஜராத்தி பேசுபவர்கள் ஆபார் என்று நன்றி சொல்வர்கள் பஞ்சாப் மொழியில் தன்வாத் என நன்றி சொல்வார்கள் தெலுங்கு மொழியில் நன்றி சொல்ல, தன்யவாதலு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் கேரளாவில் நன்றியை நன்னி என உச்சரிக்கின்றனர் நாகாலாந்தில் நாகா மொழியில் நன்றி தெரிவிக்க மி கா எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது