புல்லட் எறும்பு எனப்படும் ஒருவகையான எறும்பு கடித்தால் துப்பாக்கியால் சுட்டதது போன்று இருக்குமாம்

புல்லட் எறும்பு எனப்படும் ஒருவகையான எறும்பு கடித்தால் துப்பாக்கியால் சுட்டதது போன்று இருக்குமாம்

ABP Nadu
குளவிகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். இவை கொட்டியதை கவனிக்கவிட்டால் ஆபத்தில் முடியும்

குளவிகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். இவை கொட்டியதை கவனிக்கவிட்டால் ஆபத்தில் முடியும்

ABP Nadu
சில வகையான தேள்கள் கொட்டினால் மரணம் கூட நிகழலாம். அந்த அளவிற்கு அதில் விஷம் இருக்கும்

சில வகையான தேள்கள் கொட்டினால் மரணம் கூட நிகழலாம். அந்த அளவிற்கு அதில் விஷம் இருக்கும்

ABP Nadu
கொசுக்களால் ஆண்டு தோறும் மில்லியன் கணக்கான மக்கள் இறக்கின்றனர்

கொசுக்களால் ஆண்டு தோறும் மில்லியன் கணக்கான மக்கள் இறக்கின்றனர் இதனால் காலரா, டெங்கு, மலேரியா ஏற்படும்

ABP Nadu

கிஸ்சிங் பக், இதயம் மற்றும் செரிமான பிரச்சனையை உண்டாக்கும்

ABP Nadu

செட்ஸி ஈ கடித்த பின் உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் மோசமான பிரச்சினைகள் ஏற்படும்

ABP Nadu

அனோபிலிஸ் கொசு மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மலேரியா பிளாஸ்மோடியத்தை பரப்பக் கூடியவை

ABP Nadu

ஒரு தேனீ கொட்டினால் எந்த பிரச்சனையும் இல்லை படை எடுத்து கொட்டினால் கட்டாயம் மருத்துவரை பார்க்க வேண்டும்

ABP Nadu

பிளே கடித்தால் அரிப்பு ஏற்படும். பின் கொப்புளம் ஏற்பட்டு காயமாக மாறும்

ABP Nadu

டிக் பூச்சிகள் கடித்த உடன் சிகிச்சை அளிக்காவிட்டால் நாளடைவில் உடல்நலப் பிரச்சனை உண்டாக்கும்

ABP Nadu